நடைபாதையை சீரமைக்க

img

நடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உதகை நகராட்சிக்குட்பட்ட பழைய உதகை போலீஸ் லைன் பின்புறமுள்ள நடை பாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது.